டிரம்ப் சீனா பயணம்.. உறுதி செய்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்திய நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவுக்கு வருகிற மார்ச் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி