உடல் எடை சட்டென குறைய வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க

பாதாம் மற்றும் அக்ரூட் போன்ற உலர் பழங்களில் நல்ல கொழுப்புகள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை இரவில் ஊறவைப்பதால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சக்தி அதிகரிக்கிறது. எனவே, காலையில் ஒரு கையளவு பருப்புகளை ஊறவைத்து உட்கொள்வது நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கும். அவற்றின் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கின்றன. இவை உடல் எடையை வேகமாக குறைகக் உதவும்.

தொடர்புடைய செய்தி