குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

இங்கிலாந்தின் சர்ரே நகரில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், பணிபுரிந்த தாமஸ் வாலர் (18) என்ற இளைஞர் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. அவரது செல்போனில் பல குழந்தைகளின் ஆபாசப் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால், தாமஸ் வாலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி