குழந்தையா, வியாபார பொருளா? ரோபோ ஷங்கர் மகளுக்கு சிக்கல்

நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தன்னுடைய ஆறு மாத மகனுக்கு மூளை வளர்ச்சிக்காக ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுக்கும் ஸ்கூல் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது ப்ரோமோஷன் வீடியோவாக இருந்தாலும் இணையத்தில் அது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 6 மாத குழந்தையை இப்படி ஒரு டிரெய்னிங் கொடுத்து கொடுமைப்படுத்தணுமா? என்று பலர் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இம்மாதிரியான பயிற்சிகளுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி