தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை குருசாந்த் உயிரிழந்தான். வேலு என்பவரின் மனைவி தனது 2 குழந்தைகளை பேருந்தில் ஏற்றியபோது அவரை பின்தொடர்ந்து வந்த குழந்தை உயிரிழந்தது. தனியார் பள்ளி பேருந்தில் குழந்தைகளை ஏற்ற வந்தபோது விபத்து நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி