தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றி ஒருதலைபட்சமான அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை ஆணையம் நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது” என்றார்.
நன்றி: குமுதம்