புதியதாக தவெக ஆட்சியமைந்துள்ள நிலையில், பல மாநகராட்சிகளிலும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பதை நிறுத்தினால், மக்கள் அரசைக் குறை கூற வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை சென்னையில் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று 20 நாட்களில் கடந்துள்ள நிலையில், இதுவரை சென்னை மேயர் பிரியா அவரை நேரில் சந்திக்கவில்லை.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு