டெல்லியில் இன்று ராகுல்காந்தியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் நேற்று (மே.27) டெல்லி சென்ற நிலையில், பிரதமர் மோடியைச் சந்தித்தார். தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்நிலையில், இன்று (மே.28) டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திப்பதாக கூறப்படுகிறது. இந்த முக்கியச் சந்திப்பில் அரசியல் மற்றும் மாநில வளர்ச்சி குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி