கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்கினால் அவர்கள் நேர்மையாக சாட்சிகளை வழங்க முடியாது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், கரூரில் ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. நாளை நடைபெற உள்ள அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: புதிய தலைமுறை