சோனியா காந்தியுடன் முதல்வர் விஜய் மதிய விருந்து

டெல்லிக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக நாளை (மே 27) நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, சோனியா காந்தியின் இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு மதிய விருந்து அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி