முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்னை காரணமான அது தள்ளிப்போனது. கடந்த வாரம் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து படம் ரிலீஸ் ஆகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி