மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடல்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 19) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதார பிரதிநிதிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித்தொகை உயர்வு மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர் கேட்டறிந்து பெற்று கொண்டார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி