கரூரில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடுஷோ செல்ல திட்டம்

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) காலை 9.30 மணிக்கு கரூர் புறப்பட்டு, அங்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பாதுகாப்பை உறுதிசெய்ய 6,700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கடந்த ஆண்டு கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை முதல்வர் நாளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி