“முதலமைச்சர் விஜய் SINGLE TAKE-ல் வசனம் மட்டும் பேசுகிறார்”.. இபிஎஸ் சாடல்

தவெக நிர்வாகியால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இபிஎஸ் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க விழாவில் SINGLE TAKE-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள். பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLAவை ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய தெம்பு, திராணி இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி