நகராட்சி நிர்வாகத் துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிங்காரச் சென்னை 2.0, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி