டாஸ்மாக் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை

தவெக ஆட்சி அமைத்த சில நாட்களிலே, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து இன்று (ஜூன்.03) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இரு வாரங்களில் 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், பாட்டிலுக்கு ரூபாய் 10 அதிகம் வசூலிக்கப்படுவது குறித்தும் கேட்டதாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி