தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் இன்று (மே 15) தலைமைச் செயலகத்தில் முன்னணி கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் BMW மற்றும் Hudson நிறுவன அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் முதலீடு, புதிய தொழிற்திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மின்சார வாகன உற்பத்தி வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ்18