கலைஞரை பின்பற்றும் முதலமைச்சர் விஜய்?

திமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதந்தோறும் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய் பெரிதாக வெளியூர் பயணம் மேற்கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மக்களுடன் தொடர்பில் இருக்க மாதந்தோறும் வெளியூர் சென்றது விஜய்யின் கவனத்திற்கு வந்துள்ளது. இதைக் கேட்டறிந்த அவர், இனி மாதந்தோறும் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕