ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை கைவிடாத முதலமைச்சர் விஜய்

அதிமுக தலைமை மீது அதிருப்தி காரணமாக மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், தவெகவில் இணைய உள்ளார். இவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் பதவி வழங்குவதோடு, மீண்டும் போட்டியிட சீட் வழங்கவும், அந்த தொகுதிகளில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்வதாகவும் முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி