கூட்டணியின் பெயரை அறிவித்த முதலமைச்சர் விஜய்.. வீடியோ

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (செப்.9) நடந்த தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணி தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இதனை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕