திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்

மதுரை உத்தங்குடியில் இன்று (பிப்., 21) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 58 தொகுதிகளைச் சேர்ந்த 1.9 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அங்கு, அண்ணா அறிவாலயத்தின் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் முகவர்களுக்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

தொடர்புடைய செய்தி