ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்தார். தமிழ்நாடு உடனான ஃபோர்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாக முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2 ஆண்டுக்கு முன், இந்தியாவில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுத்தியிருந்தது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது