ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் (73) நேற்று (செப். 30) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (அக். 1) அவருக்கு மருத்துவர்கள் இதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி