என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் இன்று (பிப்.5) திறந்​து​வைத்தார். முன்னதாக, என்​.எஸ்​.கிருஷ்ணன் சிலையை கலை​வாணர் அரங்க வளாகத்​தினுள் மாற்​றியமைக்​கு​மாறு அவரது குடும்​பத்​தினர் அரசிடம் கோரிக்கை வைத்​தனர். இந்த கோரிக்​கையை ஏற்​று, ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் நிறு​வப்​பட்​டுள்ள புதுப்பிக்​கப்​பட்ட என்​.எஸ்​.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி