மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜூன் 12) நீரைத் திறந்து வைக்கிறார். தற்போது, 114 அடி நீர்மட்டம் உள்ளது. தொடர்ந்து, இன்று திறக்கப்படும் நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி முதல் நேற்று வரை 232 நாட்களாக 100 அடியாக நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி