கன்னியாகுமரிக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.25) 6 முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, “குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம், மீனவர்கள் காணாமல் போனால் காப்பீடு வழங்கப்படும் வரை மீனவர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவி, திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்” உள்ளிட்ட 6 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி