ஆளுநருடன் முதல்வரின் தனி செயலாளர் சந்திப்பு

ஆளுநருடன் முதலமைச்சர் விஜய்யின் தனி செயலாளர் செந்தில்நாதன் சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சராக பதவியேற்று 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி