110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், ரூ.4,800 கோடியில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும். ரூ.500 கோடியில் ஆவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார். மேலும், மதுரையில் ரூ.2,400 கோடியில் பாதாள சாக்கடை சீரமைக்கப்படும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.1,850 கோடியில் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி