மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்

டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (செப்., 1) முதலமைச்சர் விஜய் 3,000 கனஅடி தண்ணீரை திறந்து வைத்தார். தண்ணீரில் மலர்களை தூவி விவசாயிகளுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 91.5 கனஅடியாக உள்ளது. இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

தொடர்புடைய செய்தி

✕
✕