புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் ரங்கசாமி, தனது தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். ஒருவர் இரு தொகுதிகளில் வென்றால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதிமுறைப்படி, அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
நன்றி:News18