விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் ரங்கசாமி ஆலோசனை

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நடத்தும் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் ஐஜி அஜித் நாராயண் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி தரமுடியாது என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநாடு அனுமதி குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி