அம்மா மருந்தகங்களில் CM விஜய் படங்களை வைக்க கோரிக்கை

'அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2014-ல் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் 'முதல்வர் மருந்தகம்' என பெயர் மாற்றப்பட்டு மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி