முதல்வர் மு.க. ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து

உலக தந்தையர் தினம் இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது. நம்மை தோளில் சுமந்து உலகைக்காட்டிய தந்தைக்கு பலரும் தங்களின் தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்துப்பதிவில், "தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!" என தெரிவித்துள்ளார். உங்கள் தந்தைக்கும் நீங்கள் வாழ்த்து சொல்லலாமே!

தொடர்புடைய செய்தி