இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: “என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) பேசிய அவர், “ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறைகளை சுட்டிக்காட்டியதில் கண்ணியமான முறையை கடைப்பிடித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி. சாதனைகளுக்கு தோள் கொடுத்த தோழமை கட்சித் தலைவர்களுக்கு நன்றி” என்றார்.

தொடர்புடைய செய்தி