இதைத் தொடர்ந்து அய்யன் வள்ளுவர் அரங்கில் நடைபெறும் "அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்" பங்கேற்று விருதுகள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சி.வீ.மெய்யநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
வளர்ந்த இந்தியாவை அடைவதில் உதவித்தொகை முக்கிய பங்கு வகிக்கிறது