கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம், கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார் மு.க.ஸ்டாலின்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி