கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலகத்தில், தத்துவஞானி கார்ல் மார்க்ஸின் திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.6) திறந்துவைத்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் இந்த உருவச்சிலை மிக நேர்த்தியாக நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி