46 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

திருவண்ணாமலையில் இன்று (டிச., 27) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2 ஆயிரத்து 95 கோடி ரூபாய் மதிப்பிலான 314 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி