நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்

தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை மறுநாள் திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்திற்குச் செல்லவுள்ளார். முதல்வராகப் பதவியேற்ற பின் சென்னைக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் வென்ற அவர், திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி