சென்னை மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், உணவகங்களில் சுவையான, தரமான உணவுகளை தங்குதடையின்றி வழங்க வழிவகை செய்ய உத்தரவிட்டுள்ளார். உரிய அதிகாரிகள் கலந்து ஆலோசித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தேவையான சமையல் உபகரணங்களை கொள்முதல் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி: PT