அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கமிஷனர்களுடன் டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், காவல்துறை நடவடிக்கைகள் குறித்து ஒளிவுமறைவின்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் ஆகியோர் தினமும் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.