பாஜக மாடலை அப்படியே பின்பற்றும் முதல்வர் ஜோசப் விஜய்

தவெக அரசு பெரும்பான்மைக்காக பாஜக மாடலைப் பின்பற்றுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கலாம் என்பதால் அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுப்பதாகக் கூறப்படுகிறது. 2019 கர்நாடகா, 2020 மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்த ஆபரேஷன் தாமரை போன்ற குதிரை பேர அரசியலைத் தற்போது முதல்வர் விஜய் கையில் எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி