அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுக்குத் தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி