அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள் மற்றும் 144 நகராட்சிகளில் நடைபெறும் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார். மேலும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி