இலங்கை தமிழர் மறுவாழ்வு வீடுகளை திறந்து வைத்த முதலமைச்சர்

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.44.48 கோடி செலவில் கட்டப்பட்ட 772 புதிய வீடுகளையும், மேலும் ரூ.6.58 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அடிப்படை வசதிகளையும் அவர் இன்று (அக்.6) துவக்கி வைத்தார். இதன் மூலம், மொத்தமாக ரூ.51.06 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் பெரிதும் பயனடைய இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி