சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
நன்றி: பாலிமர்