திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு

திமுகவில் சரியாக செயல்படாத நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எச்சரித்து வருகிறார். திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று (நவ.21) ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்து கேட்றிந்தார். ஒழுங்காக செயல்பட அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 42 நாட்கள் 90 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி