பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், உரிமையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி