மேகாலயா, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்

மேகாலயா, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்வு இன்று (ஜன., 01) உத்தரவு பிறப்பித்துள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் அந்தந்த நீதிமன்றங்களில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

தொடர்புடைய செய்தி