சிதம்பரம் கோயில் வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிப்பதற்காக ஓய்வுபெற்ற Ex.நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕